கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 487 பேர் குணமடைந்தமையை அடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 24 ஆயிரத்து 532 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது
இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 106 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!
17 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026