கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மீட்பு
கொழும்பு மத்திய அஞ்சல் அலுவலகத்தின் ;ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் 4 பொதிகளில் பொதி செய்யப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!
17 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026