மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு
மண் மேடு சரிந்து வீழ்ந்ததால் மஸ்கெலியா-நல்லதண்ணி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண் மேட்டினை அகற்றும் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026