
காலி கடற்படை முகாமில் 05 சிப்பாய்களுக்கு கொரோனா
காலி கடற்படை முகாமில் 05 சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் சிர் அடையாளம் காணப்பட்டதை, அடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிலருக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.