அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் கொவிட் 19 நோய்த்தொற்றில் இருந்து இன்றைய தினம் மேலும் 370 பேர் குணமடைந்துள்ளனர்
தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த நோயில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 460 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது 6 ஆயிரத்து 631 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 27 ஆயிரத்து 228 பேருக்கு கொவிட்19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026