கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 454 பேர் குணமடைந்துள்ளனர்!
கொரோனா வைரஸ் காரணமாக தொற்றுக்குள்ளான மேலும் 454 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் இந்நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,258 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிாிவு தொிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026