அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது.
மேலும் 461 பேர் தொற்றிலிருந்து இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026