டெல்லியில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்தியா தலைநகர் டெல்லியில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
4.2 என்ற ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள அல்வார் பகுதியை மையமாக கொண்டு இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வு காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் சற்று அதிர்ந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026