தங்கத்தின் விலையில் தீடீர் மாற்றம்..!
புறக்கோட்டை சந்தை நிலவரப்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்படுகின்றது.
அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 96200 ரூபாய் ஆக காணப்படுகின்றது.
கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம்மாதம் 3000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 108,000 ரூபாய் ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026