தொற்றுக்குள்ளான மேலும் 704 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 704 பேர் குணமடைந்த வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,925 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிாிவு தொிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026