சுகாதார சேவைகள் அதிகாரிகளுக்கான ஓர் விசேட செய்தி...!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுகாதார சேவைகள் பிரிவை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தபால் மூல வாக்களிப்பினை வழங்க தேர்தல்கள் ஆணையகம் ஒப்புக்கொண்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024