உக்ரேன் நாட்டு உல்லாசப் பயணிகளின் சுற்றுலாப் பயணம் இடை நிறுத்தம்!
இன்று (04) மற்றும் நாளை (05) உக்ரேன் நாட்டு உல்லாசப் பயணிகள் குழுவொன்று பொலன்னறுவை மற்றும் சிகிாியாவை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாப் பயணமொன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத் துறையை மீள கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாகவே குறித்த சுற்றுலாப் பயணிகள் அண்மையில் நாட்டை வந்தடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026