3000 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் இன்று முதல் ஆரம்பம்! (படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச ஆகியோாின் ஆலோசனையின் போில் ”சௌபாக்யயே தெக்ம” எனும் தொனிப்பொருளில் நடுத்தர வருமானமீட்டும் குடும்பத்தவர்களுக்கான 5000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு அதன் முதல் கட்டமாக 3000 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் இன்று (04) ஒருகொடவத்தையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.














சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026