உத்தரவாத விலையில் நெற்கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி!
உத்தரவாத விலையின் கீழ் பெரும்போகத்தில் நெற்கொள்வனவுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் தரப்படுத்தப்பட்ட நாடு (14% ஈரப்பதன்) ஒரு கிலோகிராமின் விலை 50 ரூபாவாகவும், தரப்படுத்தப்பட்ட சம்பா (14% ஈரப்பதன்) ஒரு கிலோ கிராமுக்கான விலை 52 ரூபாவுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அமெரிக்காவில் படைத்த இமாலய சாதனை
19 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026