இலங்கையர்களை அழைத்துவர விமான சேவைகள் அதிகரிக்கப்படும்..!
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டிற்கு அழைத்துவரப்படுபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா செய்திகள்
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026