வெள்ளை வேன் ஊடக சந்திப்பு விசாரணை நிறைவு..
ராஜித்தன சேனாரத்னவின் வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பிலான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.