தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த தேரர்கள் உள்ளிட்ட பலர் சுயதனிமைப்படுத்தலில்...!
கொரோனா வைரஸ் தொற்றுறுதியான ஹபராதுவ பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற தானம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த தேரர்கள் உள்ளிட்ட பலர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேரர்கள் 8 பேர் உட்பட, குறித்த நபரின் முதலாவது தொடர்பாளர்கள் 20 இவ்வாறு தனிமைப்படுத்தக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனை வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
கீர்த்தி சுரேஷின் 'டோரதி' திரைப்படத்தின் முதல் விமர்சனம்..
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026