விபத்துக்குள்ளான கப்பல்..! காணொளி

விபத்துக்குள்ளான கப்பல்..! காணொளி

சிலாபம் பகுதியில் இரண்டு மீனவ படகுகள் விபத்தக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் பயணித்த யாருக்கும் செதம் எதும் ஏற்ப்படில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று காலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலக்கு பயணமான கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது.