ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பம்

ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பம்

பேருந்து முன்னிரிமை வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் ஜூன் மாதம் 29  ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.