ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நேர்ந்த விபரீதம் - உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரால் காப்பாற்றப்பட்ட உயிர்

ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நேர்ந்த விபரீதம் - உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரால் காப்பாற்றப்பட்ட உயிர்

ரயிலில் ஏறுவதற்கு முயற்சித்தவேளை, பயணி ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை காப்பாற்றிய காணொளி சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்ராவின் கல்யான் ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தியோகத்தர் குறித்த பயணியை காப்பாற்றியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.