2750 ஏக்கர் பயனற்ற நிலங்களை உள்ளூர் விவசாய முதலீட்டாளர்களிடம் வழங்க அமைச்சரவை அனுமதி..!

2750 ஏக்கர் பயனற்ற நிலங்களை உள்ளூர் விவசாய முதலீட்டாளர்களிடம் வழங்க அமைச்சரவை அனுமதி..!

இலங்கை மகாவலி அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ள ரம்புக்கன் ஓயா பகுதியில் இனங்காணப்பட்ட காடுகள் அல்லாத 2750 ஏக்கர் பயனற்ற நிலங்களை உள்ளூர் விவசாய முதலீட்டாளர்களிடம் வழங்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த நிலங்கள் ஒரு வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படுவதுடன்,

பயிர் செய்கையின் விளைச்சல் படி, எதிர்காலத்தில் நிலங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களிடம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது