முன்னாள் சபாநாயகரான W.J.M லொக்குபண்டாரவுக்கு கொரோனா தொற்றுறுதி..!

முன்னாள் சபாநாயகரான W.J.M லொக்குபண்டாரவுக்கு கொரோனா தொற்றுறுதி..!

முன்னாள் சபாநாயகரான W.J.M லொக்குபண்டாரவுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது