கொலை செய்யப்பட்டுள்ள விகாரை விகாராதிபதி

கொலை செய்யப்பட்டுள்ள விகாரை விகாராதிபதி

இந்துருவ - மஹயிந்துருவ பிரதேச விகாரை விகாரதிபதி கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 73 வயதுடைய  விகாராரதிபதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.