இன்றைய தினம் 7 கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் 7 கொவிட்-19 மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளன.
இதன்படி நாட்டில் கொவிட்-19 நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51, 55, 56, 59, 81 மற்றும் 87 வயதான ஆறு ஆண்களும், 79 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு மரணித்துள்ளனர்
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026