வனப்பகுதிக்குச் சென்ற 24 வயது இளைஞரை இரு நாட்களாக காணவில்லை
போபத்தலாவ வனப்பகுதியில் விறகு உடைப்பதற்காக சென்ற 24 வயது இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்த இளைஞர் இரண்டு நாட்களுக்கு முன்னர் விறகு உடைப்பதற்காக சென்றுள்ளார் என பிரதேசவாசிகள் தெரிவிக்கினறனர்.
காணாமல் போன சந்தேக நபரை தேடும் பணிகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026