முச்சக்கர வண்டி- உந்துருளி திருட்டு அதிகரிப்பு
பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரித்திருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28) மாத்திரம் 4 முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளி திருட்டுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ, மட்டக்குளி, குருணாகல் மற்றும் புரவாசம்குளம் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த திருட்டுகள் பதிவாகியுள்ளன
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026