முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் மீண்டும் விளக்கமறியலில்

பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்