பிரதான மார்க்கத்தில் தொடருந்து சேவைகள் வழமைக்கு
ராகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட சமிக்ஞை கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தில் தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதான மார்க்கத்தினுாடாக கொழும்பிற்கு வருகின்ற மற்றும் கொழும்பிலிருந்து புறப்படுகின்ற தொடருந்துகளில் தாமதம் ஏற்பட்டதாக தொடருந்து கட்டுப்பாட்டறை தெரிவித்திருந்தது.
தற்போது அதற்கான காரணம் நிவர்த்திக்கப்பட்டு தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சினிமா செய்திகள்
Con City திரை விமர்சனம்
26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026