பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்வி செயற்பாடகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடுமையான சுகாதார நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு புத்தாண்டு முடிவுற்ற பின்னர் இந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பின்னர் கல்வி நடவடிக்கைகளை இம்மாதத்தில் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவம் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026