உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் அடுத்தடுத்த உண்மைகள் (காணொளி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிவரும் அடுத்தடுத்த உண்மைகள் (காணொளி)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சினமன் கிரான்ட் விடுதியில் குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னைய நாட்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பல்வேறு விடயங்கள் உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.