சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் காவல்துறையினரிடம் கையளிப்பு

சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட சுற்றுநிருபம் காவல்துறையினரிடம் கையளிப்பு

பண்டிகை காலத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் பொது மக்கள் சுகாதார வழிமுறைகளை உரியமுறையில் பின்பற்றுகின்றார்களா? என்பது தொடர்பில் கண்காணிப்பதற்காக சிவில் உடையிலும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்