இன்று 185 பேருக்கு கொரோனா!

இன்று 185 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் இன்று(13) மொத்தமாக 185 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்