ஷானி அபேசேகர உள்ளிட்ட மேலும் இருவரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

ஷானி அபேசேகர உள்ளிட்ட மேலும் இருவரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மேலும் 2 பேரின் விளக்கமறியல் காலம் மே 5ஆம் திகதிவரை மீள நீடிக்கப்பட்டுள்ளது