இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்
நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வரும் B.1.1.7 என்ற வைரஸ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026