மறு அறிவித்தல் வரை வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடத் தடை
வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடல், கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், வழிபாட்டு தலங்களில் ஒரே நேரத்தில் 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026