விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்களை வீட்டில் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல்!
நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக கூட்டங்கள், விருந்துபசார நிகழ்வுகள் மற்றும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலோ அல்லது வேறு இடங்களிலோ நடாத்த வேண்டாம் என இராணுவத் தளபதி அறிவுறுத்தியுள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026