20 தொடருந்து சேவைகள் ரத்து
கொவிட் பரவல் அதிகரித்துள்ளமையினால் இரவு அஞ்சல் தொடருந்து உட்பட 20 தொடருந்து சேவைகள் இன்று (06) முதல் ரத்து செய்யப்படவுள்ளன.
இதனைத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026