மேலும் 65,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன
ரஷ்யாவில் தயாரான மேலும் 65,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
அவற்றில் 15,000 தடுப்பூசிகள் இரண்டாம் செலுத்துகைக்கானவை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
தீபாவளி கொண்டாடிய திரை பிரபலங்கள்.. புகைப்படங்கள் இதோ
08 November 2026
Anikha stealing hearts effortlessly!
06 November 2026