டெல்டா வைரஸ் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 8 வாரங்களுக்குள் இந்நாட்டின் பிரதான கொவிட் வைரஸ் வகையாக டெல்டா வகை வைரஸ் மாறலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஷேடமாக இந்த வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்யும் நிபுணர்களினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
02 September 2026
-
(82)
முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர..
02 September 2026
-
(90)
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உ..
02 September 2026
-
(116)
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானில..
02 September 2026
-
(87)
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த ந..
02 September 2026
-
(125)
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
-
(118)
தொடர்புடைய செய்திகள்
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
02 September 2026
முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர் - தவறான மருந்..
02 September 2026
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு!
02 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை முன்னறிவிப்பு..
02 September 2026
சுமார் 6 கோடி ரூபாயை கொள்ளையடித்த நால்வர்
02 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத..
01 September 2026
முதன்மை செய்திகள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 18 ப்ரோ..
02 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் சவூதி எண்ணெய் க..
02 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
02 September 2026
யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித..
02 September 2026
முல்லைத்தீவில் பறிபோன இளைஞனின் உயிர..
02 September 2026
வாளி நீரில் மூழ்கி 2 வயது சிறுவன் உ..
02 September 2026