கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 45 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஆண்களும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொவிட் தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 313 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026