5 பேரும் விளக்கமறியலில்
காலி முகத்திடலில் ரஷ்யா நாட்டு பெண்ணை தொந்தரவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025