குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 980 பேராக உயர்வடைந்துள்ளது.
இன்றைய தினம், மற்றும் ஓர் நபர் குணமடைந்துள்ள நிலையில் , குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 350 பேராக காணப்படுவதுடன் 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Spiderman: Brand New Day திரை விமர்சனம்
30 July 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026