
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்....!
நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் இருப்பதாக போலியான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.