மேலும் 728,000 எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது
மேலும் 728,000 எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகையே இவ்வாறு சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026