மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர காரியாலயங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
புலவர் திரை விமர்சனம்
31 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 உலகளவில் 16 நாட்களில் செய்துள்ள வசூல்
31 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026