குஷிநகர் விமான நிலையத்திற்கு முதல் விமானம் இலங்கையில் இருந்து
இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையில் இருந்து பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் புதன் கிழமை குறித்த விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் குறித்த விமான நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் இலங்கை சார்ப்பில் விஷேட விருந்தினர்கள் குழு ஒன்று பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026