மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை
18 - 19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி நாளை (21) முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வயது பிரிவு மாணவர்களுக்கான கொழும்பு மாவட்ட தடுப்பூசி வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றதாக சிறுவர் விசேட வைத்திய நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ரஜீந்திரஜித் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026