கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படையினரில் பலர் குணமடைந்தனர் – 9 பேர் மாத்திரமே வைத்தியசாலையில்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 3 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையை விட்டு வௌியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 899 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினரில் மேலும் 9 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
நாட்டுப்புறப் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
31 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025