மொறட்டுவையில் இரு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: 18 பேர் கைது
மொறட்டுவை பகுதியில் இரு காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026