பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன
அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கலா ஓயா மற்றும் லுணு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
11 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026